26.08.07 (Sinhala)

சுவிஸிலிருந்து Jeevan4U வானோலி

சுவிற்சர்லாந்தில் வாழும் மக்களின் கலாச்சார அங்கிகாரமாக
சுவிஸ் கலாச்சார அமைச்சின்
ஆதரவோடு

சுவிஸிலிருந்து
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில்
மாதம் இரு முறை
ஒரு மணி நேரம் ஒலிக்கிறது
KanalK
present


அண்மையில்

ஒலித்த

தமிழ் வானோலி நிகழ்ச்சியை
கேட்பதற்கு கீழ் காணும் படத்தின் மேல் அழுத்துங்கள்


25.2.2007 ஒலித்த நிகழ்ச்சியை கேட்க

KanalK

சின்னத்தின் மேல் அழுத்துங்கள்.




21.01.2007

ஒலிபரப்பை கேட்க மேலே இருக்கும் படத்தை அழுத்துங்கள்


more detail about sinhala service

http://sinhala.ajeevan.com/



அடுத்த நிகழ்ச்சிகள்


18.03.2007 (தமிழ்)

01.04.2007 (சிங்களம்)
15.042007 (தமிழ்)
29.04.2007 (சிங்களம்)

மேலதிக விபரங்களுக்கு அழுத்துங்கள் ஜேர்மன் மொழியில்

சுவிஸின்

பனித்தூறல் கலந்த அல்ப்ஸ் மலைக் காற்றோடு

எம் மூச்சுக் காற்றும்

இணைந்தே கலக்கும்

Jeevan4U

மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம்

ஞாயிற்றுக் கிழமைகளில்
சுவிஸ் நேரம் இரவு 8.00மணி முதல் 9.00 மணி வரை
94.9 , 103.4 , 92.2MHz ஆகிய பண்பலைகள் ஊடாக
சுவிஸிலும்

http://www.kanalk.ch/
இணையத்தினூடாக நேரடி ஒலிபரப்பாக
தரணி எங்கும் ஒலிக்கிறது

Jeevan4U

மேலதிக விபரங்களுக்கு
radio@ajeevan.com
மின் அஞ்சலுக்கு எழுதுங்கள்

இதே ஒலிபரப்பு (தமிழ் மட்டும்) மறு ஒலிபரப்பாக


ஐரோப்பிய தமிழ் வானோலியின் செய்மதியூடாக

(Hotbird 13° , 11013 H , 27500 TAMILRADIO EU )

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும்

மொன்ரியலில் (கனடா) 99.5 சிறப்பு பண்பலையிலும் இணையத்தினூடகவும் ஒலிக்கிறது.

சிங்கள ஒலிபரப்பு குறித்த தகவல்கள்:-

http://sinhala.ajeevan.com/

ஏற்கனவே ஒலிபரப்பான நிகழ்ச்சிகள்

2006.2.25ம் நாள் நிகழ்ச்சியை கேட்க இங்கே அழுத்துக>>>

2006.1.21ம் நாள் நிகழ்ச்சியை கேட்க இங்கே அழுத்துக>>>

2006.12.24ம் நாள் நிகழ்ச்சியை கேட்க இங்கே அழுத்துக>>>

நன்றி: முத்தமிழ் மன்றம் : தமிழமுதம் : வன்னித் தென்றல்

Previous Post Next Post

Sinhala 25.11.2007

2007 November 11