

இந் நிகழ்ச்சியில்
கவிஞர்ஆரூர் புதியவன்
கலைஞனின் சமூக செயல்பாடு குறித்த கருத்துகளை முன் வைக்கிறார்.
இவர்
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (மாநில செயலர்)
சென்னை காயிதே மில்லத் கல்லூரி ( தமிழ் துறைத் தலைவர்)
மக்கள் உரிமை பத்திரிகை (இணை ஆசிரியர்)
என பல முகங்களைக் கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது
கேட்பதற்கு இங்கே அழுத்துங்கள்
__________________________________________________________________
மேலதிக தொடர்புகளுக்கு
AJeevan , P.O.Box. 950, 4600 - Olten , Switzerland
___________________________________________________________________