26th of Sptember 2010

present
Jeevan4you

....
புன்னியாமீன்
அவர்களோடு
கலந்துரையாடல்
.......
..
or
********

“செத்தும் கொடை கொடுத்தவராம் இந்தியாவின்
சீதக்காதி பெரும்வள்ளல், மகாகவி பாரதியும்
கத்தும் “குயில் பாட்டி”லும் கொடை கொடுத்தான்
கவிக்குயிர் தந்தோர் சாவதில்லை என்றார் பாரதிதாசனே!
முத்தும், மாணிக்கம், வைரங்களும் கல்விபெறுபவர்க்காய்
முகலாய மாமன்னர் பரம்பரையும் கொடை கொடுத்தனராம்
சொத்தும் பொருளனைத்தும் சேர்த்தும், பதுக்கி வைக்காமலே
செந்தமிழ் இலக்கியம் பாடநூல், பன்னூறு தந்த புன்னியாமீனே!
எனப் புன்னியாமீனின் புகழைப் பெருமையுடன் பாராட்டிப் பாடினார்.
- ஈழபாரதி மருதூர்வாணன்

P.M.PUNIYAMEEN
14, UDATALAWINNA MADIGE,
UDATALAWINNA 20802
SRILANKA
Phone:
0094 81 2493892
0094 81 2493746
pmpuniyameen@yahoo.com
-----------------------------------
ajeevan
P.O.Box. 950
4601 - Olten
Switzerland
www.ajeevan.com
info@ajeevan.com