7 th November 2010
KanalK
present
Jeevan4you
மூலிகை மருத்துவர்
அஞ்சலா
மகப்பேறின்மை மருத்துவம்
மற்றும்
ஒவ்வாமை
(Allergy)
குறித்து இன்றைய நிகழ்ச்சியில்
மருத்துவ
விளக்கம் தருகிறார்.
*******
மகப்பேறின்மை என்றால் என்ன?
தாம்பத்திய உறவில் ஈடுபட்டும் கருத்தரிக்காமல் போதல் அல்லது கருத்தரித்தும் பிரசவம் வரை செல்லாதல் போன்ற நிலையைக் குறிக்கும்.
ஒவ்வாமை
(Allergy)
என்றால் என்ன?
ஒருவருக்கு ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் தும்மல் வரத் தொடங்குகிறது. சிலருக்கு குளிர்ந்த பொருட்கள் ஒத்துக்கொள்ளாது. இன்னும் சிலருக்கு பெட்ரோல் வாசனை, பூக்களின் மகரந்தத் துகள்கள், தூசி, வாகனப் புகை, நாய், பூனை போன்ற பிராணிகளின் முடி போன்றவை ஒத்துக்கொள்ளாது. இப்படிப்பட்ட ஒத்துக்கொள்ளாத பொருட்களை ஒருவர் நுகர நேருகிறபோது, தும்மலானது ஆரம்பித்துவிடுகிறது......
.
*******
வானோலி
நிகழ்ச்சி
யை
..
********
மேலதிக விபரங்களுக்கு
www.marunthu.com.
------------
ajeevan
P.O.Box. 950
4601 - Olten
Switzerland
www.ajeevan.com
info@ajeevan.com
phone: +41 79 209 12 49