06th February 2011
KanalK
present
Jeevan4you
சுவிஸ் அரசு இலங்கை தமிழரை திருப்பி அனுப்ப
எடுத்துள்ள முடிவு குறித்த
சாதக - பாதங்களை அலசும் கலந்துரையாடல்....
மொழிபெயர்ப்பா
ள
ரும், சட்ட ஆலோசகருமான
திரு. ரட்ணகுமார் அவர்களும்
சுவிஸ் பத்திரிகை சங்க பிரதிநிதியும், ஊடகவியளாருமான
திரு. பாலசுப்ரமணியம் அவர்களும்
கலந்துரையாடுகிறார்கள்.
..
- இலங்கை தமிழரை திருப்பியனுப்புதலுக்கான அடிப்படைக் காரணம் என்ன?
- திருப்பி அனுப்புவோரை தடுத்து நிறுத்த செய்ய வேண்டியவை என்ன?
- இதற்காக அச்சம் கொள்ளத் தேவையா?
- அதைத் தடுப்பதற்கு சட்ட வழிகள் உண்டா?
------------
வானோலி தொடர்புகளுக்கு :
ajeevan
P.O.Box. 950
4601 - Olten
Switzerland
www.ajeevan.com
info@ajeevan.com
phone: +41 79 209 12 49