யுத்தமும் கிறிஸ்மஸ் பண்டிகையும்
WAR & CHRISTMAS
Sinhal Radio
Please click here
==============================
சுவிஸ் தமிழ் ஒலிபரப்பு
சுவிஸிலிருந்து
சுவிஸிலிருந்து
திருமதி வாசுகி ஜெயயபாலன்
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழும் கலைஞர்.
அவரது கணவரான கவிஞர் ஜெயபாலன் அவர்களது
கவிதை வரிகளில்
பாலை எனும் குறும் இசைத்தட்டு வெளியிடப்பட்டுள்ளது.
பாடல்களுக்கு இசையாத்திருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த யூ.தியாகராஜன்
பாலை குறும் இசைத்தட்டை உருவாக்கி பாடியுள்ள
திருமதி வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி
இந்நிகழ்வில் முதன்மை பெறுகிறது.
தவிரவும்
புலம்பெயர் நாடுகளின்
இசைபயிற்சி குறித்தும் அவர் பேசுகிறார்......